மும்பையில் பயங்கர தீ; 90 பேர் மீட்பு| Dinamalar

மும்பையில் பயங்கர தீ; 90 பேர் மீட்பு

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மும்பை, அடுக்குமாடி, தீ

மும்பை : மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள 33 மாடி வணிக வளாக கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறி வருகிறது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கட்டடத்தில் இருந்து 90க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை