ஈரானில் செஸ் போட்டி : இந்திய வீராங்கனை விலகல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஈரானில் செஸ் போட்டி : இந்திய வீராங்கனை விலகல்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
soumya swaminathan, Asian Chess,Grand Master soumya, செஸ், சவுமியா சாமிநாதன் , ஆசிய செஸ் போட்டி, கிரான்ட் மாஸ்டர், முன்னாள் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை சாம்பியன்  சவுமியா சாமிநாதன் ,
Chess, Asian Chess Contest, Grand Master, Former Women Junior World Cup Champion soumya Swaminathan

புனே: தலையை துணியால் கட்டாயம் மறைக்க வேண்டும் என்ற விதியை ஏற்க முடியாது. எனவே ஈரானில் நடக்க உள்ள ஆசிய செஸ் போட்டியில் பங்கேற்க போவதில்லை என இந்தியாவை சேர்ந்த கிரான்ட் மாஸ்டரும், முன்னாள் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை சாம்பியனுமான சவுமியா சாமிநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கட்டாயப்படுத்தி தலையை துணியால் மூடுவதையும், பர்தா அணிவதையும் விரும்பவில்லை. தலையை துணியால் மூடுவது கட்டாயம் என்ற ஈரானின் விதி, எனது அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். எனது உணர்வை வெளிப்படுத்தும் சுதந்திரம், எண்ணம், மத சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது. இந்த சூழ்நிலையில், ஈரானிற்கு செல்லாமல் இருப்பதால்,எனது உரிமையை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவை சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீராங்கனை ஹீனா சித்து, இதே காரணங்களுக்காக கடந்த 2016ல் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201817:21:58 IST Report Abuse
Endrum Indian மிக மிக நன்று, இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்ணே. பெண் ஆர்வலர்கள் கப்சிப்????ஓஹோ அங்கேயிருந்து தான் இவர்களுக்கு எலும்புத்துண்டு வருகின்றதா???மத சார்பற்ற மடையர்கள் இப்போ வேடம் போடுவார்களே அந்த நாட்டில் அந்த சட்டம் அதை அப்படியே பாலோ செய்ய வேண்டும் என்று?????? அப்போ அங்கே போகும் இளைஞர்களே உங்களையும் சுன்னத் செய்தால் தான் அங்கு போட்டியில் கலந்து கொள்ளமுடியும் என்று சொன்னாலும் சொல்வார்கள்????
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201820:57:19 IST Report Abuse
ருத்ரா சிறந்த முடிவு.பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
13-ஜூன்-201818:21:30 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா வாழ்த்துக்கள் சகோதரி.....உன் வீரம் கண்டு தலைவணங்குகிறேன்...... ஓசியில வெட்கமே இல்லாமல் கஞ்சி குடிக்கும் திருட்டு திராவிட பதர்களே.... இந்த வீரமங்கையை பார்த்தாவது திருந்துங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
13-ஜூன்-201818:02:00 IST Report Abuse
Sudarsanr good decision.
Rate this:
Share this comment
Cancel
Hari Adhi - MADURAI,இந்தியா
13-ஜூன்-201816:47:16 IST Report Abuse
Hari Adhi இப்போ இங்க வந்து யாரும் மனித உரிமை மத சுதந்திரம் போச்சுன்னு சொல்ல மாட்டாங்க சொன்னது ஈரான்ல இவனுங்க எப்படி வாயை திறப்பானுங்க
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201816:39:22 IST Report Abuse
amuthan,Karaikudi தன்மான உணர்வுக்கு வாழ்த்துக்கள்... என் உணவு என் இஷ்டம் என்று அன்று இந்தியாவின் சட்டத்தை எதிர்த்தவர்களின் பதில் இதற்கு என்ன...? விளையாட வரும் விருந்தினரை அவமதிக்கும் ஈரானுக்கு எதற்க்கு இந்த பொறுப்பு...?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஜூன்-201815:53:47 IST Report Abuse
Cheran Perumal இங்கு உள்ள பெண்ணுரிமை காவலர்களும், புரட்சிகர அமைப்புகளும் எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் போடும் பிச்சையில்தான் இங்கே இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201815:53:32 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
13-ஜூன்-201815:51:06 IST Report Abuse
Balaji ஈரான், சவூதி இரண்டு நாடுகளும் பெண் சுதந்திரம் அளிக்காது. ஆனால் அந்த நாடடு பெண்கள் வெளிநாடுகளில் செல்லும்போது அரை குறை ஆடை தான்.
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. பாராட்டுக்கள். மதசார்பற்ற என்று கூறிக்கொள்ளும இந்த மூர்க மதவாத வாக்கு வங்கி அடிமைவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாரத செஸ் அமைப்பு உங்களை மற்ற எந்த போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தடை செய்யாமல் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை