கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar

கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கார்த்தி சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ், குற்றப்பத்திரிகை, அமலாக்கத்துறை, டில்லி பாட்டியாலா கோர்ட்,  
Karthi Chidambaram, Aircel Maxis, Enforcement Department, Delhi Patiala Court,

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது ஜூலை 4 ல் வாதங்கள் துவங்கும் என கோர்ட் அறிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201804:20:20 IST Report Abuse
Kasimani Baskaran நீதி மன்றமே பரிவுடன் இரவோடு இரவாக லண்டன் ஓட அனுமதித்த பின் யாரும் ஒன்றும் செய்ய முடியாது... மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி, அடுத்து வணிகர் குடும்பமும் லண்டனில் இணையும்... எல்லா பக்கிகளும் லண்டனில் இருப்பது வசதிதான்... இரவோடு இரவாக ஒரே ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மொத்தமாக பிடித்து விடமுடியும்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201817:51:01 IST Report Abuse
J.V. Iyer இவனுக்கும், இவன் அப்பனுக்கும் சீக்கிரம் தண்டனை கொடுங்கள். அப்போதுதான் நீதிமன்றங்களை மக்கள் நம்புவார்கள். எல்லோருக்கும் இவர்கள் செய்த கொள்ளை தெரியும். பிறகு ஏன் இந்த மெத்தனம்? அடுத்தது 2G
Rate this:
Share this comment
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201805:24:04 IST Report Abuse
DARMHARஏன் இந்த மொத்த களவாணி குடும்பத்துக்கும் தண்டனை கொடுத்து குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறையில் கம்பி எண்ண வைக்கக் கூடாது?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை