வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வாஜ்பாய், எய்ம்ஸ்

புதுடில்லி: உடல் நலக்குறைவால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்பாக, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:
வாஜ்பாய் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. சில நாட்களில் வாஜ்பாய் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:52:17 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லமனிதர் நலம் பெற பிரார்த்திக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை