குண்டாசில் இருவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டாசில் இருவர் கைது

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் வாலாந்தரவையில் நடந்த இரட்டைக்கொலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.ராமநாதபுரம் வாலாந்தரவையில் பூமிநாதன், விஜய் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இதுவரை 17 பேர் வரை சிறையில் உள்ளனர். 10 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கார்த்திக், பிரகாஷ், அருண் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வாலாந்தரவையை சேர்ந்த பாபு,25, சதீஸ்குமார்,37, ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., பரிந்துரையின் பேரில் கலெக்டர் எஸ்.நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை