அனைவருக்கும் திருக்குறள் புத்தகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் திருக்குறள் புத்தகம்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நேற்று, எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
சட்டசபையில், தினமும் வெவ்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடந்து வருகிறது.மானிய கோரிக்கை நடைபெறும் துறைகளின் சார்பில், எம்.எல்.ஏ.,க்களுக்கு, வித விதமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நேற்று, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அனைத்து, எம்.எல்.ஏ.,க்களுக்கும், திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-ஜூன்-201808:11:36 IST Report Abuse
Amirthalingam Sinniah ஏழை சிறுவர்,சிறுமிக்கு வழங்கியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
14-ஜூன்-201805:50:42 IST Report Abuse
Renga Naayagi தினம் பத்து குறள் படிக்கணும்னு சொல்லணும்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201803:21:16 IST Report Abuse
Mani . V அவர்கள் "திருக்குறள்" என்பதை ஒழுங்காக படித்து விடுவார்களா? (சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை படித்த அவர்கள் "தெருக்குறள்" என்று படித்து விடப் போகிறார்கள்).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X