சபாநாயகர் முடிவில் மாற்றம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகர் முடிவில் மாற்றம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:"முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் வேண்டுகோளை ஏற்று, துணை கேள்விகள் கேட்க, சபாநாயகர் அனுமதி அளித்தார்.
சட்டசபை துவங்கியதும், நேற்று, சபாநாயகர் தனபால் கூறியதாவது:துணை கேள்விகளுக்கு, அனுமதி அளிப்பதில்லை என, முடிவு செய்திருந்தேன். என் முடிவை, மறுபரிசீலனை செய்யும்படி, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின், துணைத் தலைவர், துரைமுருகன் ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல், முதல்வர் மற்றும் துணை முதல்வரும், துணை கேள்விக்கு அனுமதி அளிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று, துணை கேள்விகளுக்கு, அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளேன். உறுப்பினர்கள், கேள்வியை சுருக்கமாக கேட்டு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, சபாநாயகர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை