Railways To Hire Its Retired Employees To Maintain Heritage Stocks | ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு புது திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு புது திட்டம்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரயில்வே ஊழியர்கள், ரயில்வே வாரியம்,  நீராவி என்ஜின்கள், பாரம்பரிய ரயில் பெட்டிகள், நீராவி கிரேன்கள், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் ,ரயில்வே பாரம்பரிய சின்னங்கள், 
Railway staff, railway board, steam engines, traditional railway sets, steam cranes, retired railway staff, railway trademarks,

புதுடில்லி: பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை பயன்படுத்திட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், நீராவி என்ஜின்கள், பாரம்பரிய ரயில் பெட்டிகள், நீராவி கிரேன்கள், நிலைய உபகரணங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்கவும், புதுப்பிக்கவும் ரயில்வேயின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், பழுதுகளை சரி பார்க்கவும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள். இந்த பணியில் ஈடுபடும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு பயிற்சியாளர்களாகவும் இருக்க வேண்டும்” என்றார். . இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரயில்வே வாரியம் தனது ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:48:00 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த பணியில் ஈடுபடும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு பயிற்சியாளர்களாகவும் இருக்க வேண்டும். இரு முகம் கொண்ட திட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை