Centre determined to clean Ganga, Yamuna before 2019 Lok Sabha polls: Nitin Gadkari | 2019 மார்ச்சுக்குள் கங்கை, யமுனை நதிகள் சுத்தமாகும்: கட்கரி | Dinamalar

2019 மார்ச்சுக்குள் கங்கை, யமுனை நதிகள் சுத்தமாகும்: கட்கரி

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கங்கை நதி, யமுனை நதி, நிதின் கட்கரி , பாஜக தேர்தல் வாக்குறுதி,  லோக்சபா தேர்த 2019, நதிகள் தூய்மை , மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி , Ganga river, Yamuna river, Nitin Gadkari, BJP election promise, Lok Sabha election 2019, river purity, Union minister Nitin Gadkari,

புதுடில்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் கூறினார்.
2014-ம் ஆண்டு லோக்சபாதேர்தலில் போது பா.ஜ. அளித்த தேர்தல் வாக்குறுதியில் கங்கை, யமுனை நதிகளை தூய்மைபடுத்திடவும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது.இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக உள்ள நிதின்கட்கரி கூறியது, 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கொடுத்து வாக்குறுதியின் படி கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்திடும் பணிகள் 80 சதவீதம்நடந்து முடிந்துள்ளன. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. . 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் பணிகள் முழுவதும் முடிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஜூன்-201818:00:48 IST Report Abuse
Sanny இந்த நதிகளை சுத்தப்படுத்துவது நவீன காலத்தில் பெரிய விஷயம் அல்ல. மோடிஜி அடிக்கடி வெளிநாடுகளுக்கு போயி சும்மா பேச்சுவார்த்தை செய்வதால் பலன் இல்லை, நாத்திகளை சுத்தம் செய்ய பல கிலோமீட்டர் தூரம் சுத்தம் செய்ய சிலமணி நேரமே ஆகும் நவீன இயந்திரங்கள் இருக்கு, இதை பற்றி பேசி நல்லது செய்யலாமே, வெளிநாடுபோயி கட்டிப்புடி வைத்தியம் செய்தால் ஒன்னும் ஆகாது.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
14-ஜூன்-201816:44:51 IST Report Abuse
ganapati sb சுஷ்மா ராஜ்நாத் அருண் போல நிதினும் சிறப்பாக செயல்படும் அனுபவம் மிகுந்த மூத்த மந்திரி. மோடி பியூஸ் கோயல் போல கட்காரியால் சொன்னதை சாதிக்க முடியும் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-ஜூன்-201815:51:20 IST Report Abuse
makkal neethi சிரிப்புவருது சிரிப்புவருது இந்த சிரிப்பு அமைச்சரை நெனச்சு சிரிப்புவருது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X