அரசு பங்களாவை அகிலேஷ் சேதப்படுத்தினாரா?| Dinamalar

அரசு பங்களாவை அகிலேஷ் சேதப்படுத்தினாரா?

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அரசு பங்களா, அகிலேஷ் , சுப்ரீம் கோர்ட் , சமாஜ்வாதி , விக்ரமாதித்யா மார்க், அரசு பங்களா சேதம்,Government Bungalow, Akhilesh, Supreme Court, Samajwadi, Vikramaditya Mark, Government Bungalow Damage,


லக்னோ: உ..பி.யில் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாவை விட்டு வெளியேற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் நேற்று அரசு பங்களாவை விட்டு வெளியேறினார்.லக்னோவின் விக்ரமாதித்யா மார்க் பகுதியி்ல் உள்ள அரசு பங்களாவை அகிலேஷ் காலி செய்தார்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைபடங்கள் வெளியாயின. அதில் அகிலேஷ் அரசுபங்களாவை காலி செய்வதற்கு முன்பாக தரை டைல்ஸ்களை உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டுச் சென்றதாக புகைப்பட காட்சி வெளியானது.இது குறித்து அகிலேஷ் உடனடியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் தாம் பங்களாவை காலி செய்தபின்னர் மேலிடத்து உத்தரவின் பேரில் முதல்வரின் அரசு சிறப்பு பிரதிநிதி தான் பங்களாவை சேதப்படுத்தியுள்ளனர். இதன் பின்னணியில் கவர்னரின் சதியும் உள்ளது.நடந்து முடிந்து இடைத்தேர்தல்களில் பா.ஜ, படுதோல்வியடைந்தது. அதனை ஜீரணிக்க முடியாமல் இப்படி ஒரு பழியை என்மீது சுமத்துகின்றனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜூன்-201810:56:29 IST Report Abuse
Devanatha Jagannathan பொது சொத்தை சேத படுத்தறவங்க மேல் குண்டர்சட்டம் பாயணும்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
14-ஜூன்-201809:17:16 IST Report Abuse
narayanan iyer இன்றைய அரசியலில் ஒரு நேர்மையான அரசியல்வாதியை பார்ப்பது துர்லபம். அவர் எத்தனை பெரிய பதவி வகிப்பவராக இருந்தாலும் மனித மனம் மாறவில்லை .அது மாறாது .
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
14-ஜூன்-201809:06:03 IST Report Abuse
Milirvan அடடா..அவ்வளவு நல்லவனா நீ..? அப்படியென்றால் காலி செய்தவுடன் அரசுக்கு தெரியப்படுத்தி கிளியரென்ஸ் வாங்கியிருக்கலாமே..? யுபி மக்கள் தகிடுதத்தங்களை பல்லாண்டுகளாக கண்டுவருகிறார்கள்... உன் சால்ஜாப்பு போணியாகாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X