Maldives court sentences former president Abdul Gayoom to 19-months in jail | மாலத்தீவு மாஜி அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை| Dinamalar

மாலத்தீவு மாஜி அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Maldives, Mamoon Abdul kayum, Yameen Abdul Qumin, மாலத்தீவு , முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூம், யாமீன் அப்துல் கயூமின் , நீதிபதி அப்துல்லா சயீத் , 19 மாதம் சிறை தண்டனை, மாலத்தீவு முன்னாள் அதிபர், 
former President Mamoon Abdul kayum, Justice Abdullah Sayeed, , Maldives former president,



மாலே:ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டிற்குள்ளான மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபருக்கு கோர்ட் 19 மாதம் சிறை தண்டனைவிதித்தது.
மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூம், 80 இவர் கடந்த 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்..அப்போதைய மாலத்தீவு அதிபராக இருந்த யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக மமூன் அப்துல் கயூம் அவரது சகோதரர் மற்றும் நீதிபதி அப்துல்லா சயீத் ஒருவர் உள்ளிட்டோர் பலர் மீது வழக்குப்பதியப்பட்டது. கடந்த பிப்ரவி மாதம் மம்மூன் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டார். நேற்றுநடந்த விசாரணையில் மமூன் கயூமிற்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஜூன்-201818:04:18 IST Report Abuse
Sanny இங்கே கருத்து எழுதுபவர்கள் கவனிக்க, பாவாடை, காவிகள், பச்சைகள் என்று சொல்பவர்கள் கவனிக்க, அவர்களைப்போல இங்குள்ளவர்களுக்கு துணிவு இருக்கா.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201815:50:32 IST Report Abuse
Endrum Indian இந்தியாவில் மட்டும் ஏன் இது நடப்பதில்லை, வெறும் சாதாரணர்கள் தான் இதில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு ஜெயலலிதாவோ, லாலுவோ ஏன் ஒரு கவுன்சிலர் தண்டனை பெறுவதில்லை. அப்படி தண்டனை பெற்றாலும் இந்த ஜாமீன் என்று சொல்லி வெளியே இருக்கின்றார்களே அது ஏன்???அப்போ நாம் சட்டம் தீர்ப்பு ஆளை பொறுத்து மாறுபடுமா?அப்படியென்றால் இது சட்டமா இல்லை வட்டமா???
Rate this:
Share this comment
Cancel
matheen - chennai,இந்தியா
14-ஜூன்-201815:02:19 IST Report Abuse
matheen ஆனந்த்... பார்த்து அடி.. haa haaa haaa.எரியுது போல...புலம்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X