CBI Requests Red Corner Notice For Nirav Modi's Brother, Executive | நிரவ் மோடிக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ்| Dinamalar

நிரவ் மோடிக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ்

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நிரவ் மோடி, ரெட்கார்னர் நோட்டீஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி,  வங்கி கடன் மோசடி,  வைரநகை வியாபாரி நிரவ் மோடி, மெகுல்சோக்ஸி,சிபிஐ, இன்டர்போல்,
Nirav Modi, Redcorner Notice, Bank Debt Fraud,PNB, 
 Megulsokshi, Punjab National Bank,

புதுடில்லி: வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்ன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சி.பி.ஐ. . பிரபல வைரநகை வியாபாரி நிரவ் மோடி,46 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் புகார் கூறியது, இதைடுத்து நிரவ் மோடி நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார். அவர் லண்டனில் வசிப்பதாக கூறப்படுகிறது.வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக நிரவ் மோடி, மெகுல்சோக்ஸி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது. கடந்த மே மாதம் மும்பைசிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் நிரவ் மோடி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இன்டர்போல் உதவியுடன் பிடிக்க நிரவ் மோடி, மெகூல் சோக்ஸி, உள்ளிட்டோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201801:45:00 IST Report Abuse
Mani . V "யோவ், நிரவ் மோடி, உனக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டிஸ்' கொடுத்தாச்சு. இனிமேல் இந்தியா பக்கம் வர வேண்டும் என்று கனவிலும் நினைக்காதே. மீறி வந்தால் உன் மீது கடுமையான நடவடிக்கை (ஏதாவது ஒரு தீவுக்கு நாடு கடத்துவது) எடுக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கை".
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
14-ஜூன்-201820:16:15 IST Report Abuse
Narasimhan திருடனுக்கு இடம் கொடுத்தவனை பிடிங்க. கண்டிப்பா வங்கி அதிகாரிகள் லஞ்சம் வாங்காம பெரிய லோன் கொடுக்க வாய்ப்பில்லை . அவனுக்கு எந்த கலர்ல நோட்டீஸ் கொடுத்தாலும் பிடிக்கப்போறதில்ல. ஏன் வீண் செலவு
Rate this:
Share this comment
Cancel
raaj - surat,இந்தியா
14-ஜூன்-201818:30:57 IST Report Abuse
raaj இருக்குற இந்திய அரசியவாதிகளை திருடனுங்க இல்லை கொள்ளைகரனுங்க கொள்ளைக்காரனை பிடிக்கிறதை விட்டுட்டு திருடனை பிடிக்கிறிங்க
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201816:54:23 IST Report Abuse
Endrum Indian சும்மா எப்போ பார்த்தாலும் ஆஹாகாரம் ஓங்காரமாகத்தான் இருக்கின்றது, காரியம் என்னவோ பெரிய பூஜ்ஜியம். முடியாதா??அவனை என்கவுன்ட்டர் பண்ணுன்னு கமுக்கமாக ஆளை அனுப்பி என்கவுன்ட்டர் செய்தால் அவன் அவன் பயந்து கொண்டு இந்த மாதிரி தில்லாலங்கடி செய்ய மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜூன்-201815:31:34 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி இந்திய என்றோரு நாடு ,,,இங்கு நீதிமன்றம் ....வேறு
Rate this:
Share this comment
Cancel
Rahul - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:26:25 IST Report Abuse
Rahul இந்த ஆளு எந்த CORNER ல இருக்காருன்னு தெரியல... நீங்களும் கலர் கலரா நோட்டீஸ் அடிச்சிக்கிட்டு இருக்கீங்க .... அடுத்து என்ன ஊதா நோட்டீசா???
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
14-ஜூன்-201812:39:33 IST Report Abuse
Ramalingam Shanmugam சுட்டு தள்ளுங்கள் நமது உளவு பிரிவின் மூலம்
Rate this:
Share this comment
Sabari - Tanjore,இந்தியா
14-ஜூன்-201814:07:04 IST Report Abuse
Sabariசுட்டுத்தள்ள இவர் என்ன தூத்துகுடியிலா இருக்கார்? இல்ல தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொண்டாரா? எங்க நாட்டு துப்பாக்கி பொதுமக்களைத்தான் சுடும். இவரைப்போல் பணக்காரர்களை சுடாது....அதோடு இவர் இருப்பது லண்டனில்.... சொகுசு வாழ்க்கை...எதுவும் செய்ய முடியாது....
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201811:03:10 IST Report Abuse
Dr Kannan நாம் பிரிட்டிஷ் அரசு நமது நாட்டை சுரண்டுவதிலிருந்து விடுதலை பெற்று விட்டோம் ஆனால் நமது கார்பொரேட் கொள்ளைக்காரர்கள் நமது நாட்டிலிருந்து கொள்ளை அடித்துவிட்டு பிரிட்டனில் தஞ்சம் புகுந்து சொகுசான வாழ்க்கை நடத்திக்கொண்டுள்ளார் .. மல்லையா, நீரவ் மோடி, ...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜூன்-201810:56:59 IST Report Abuse
balakrishnan கலர் காலரா நோட்டீஸ் அனுப்புவாங்க, ஆனால் பயன் எதுவும் கிடைக்காது, நம்மை ஏமாற்ற ஒரு நடவடிக்கை எடுக்கிறோம் பாருங்கள் என்று கண்துடைப்பு
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
14-ஜூன்-201810:07:20 IST Report Abuse
Anand லண்டன் தான் எல்லா நாடுகளிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடம் போலிருக்கு.
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
14-ஜூன்-201811:43:40 IST Report Abuse
Nakkal Nadhamuniஉலகத்துல பெரிய அயோக்கியன் பிரிட்டிஷ்காரன்தான்... இவங்களோட இப்போ பெல்ஜியத்தையும் சேர்த்துக்கணும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை