இலங்கை கைதியிடம் போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை கைதியிடம் போலீசார் விசாரணை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புழல்:புழல் சிறையில், மொபைல் போன் வைத்திருந்த இலங்கை கைதியிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர், குமரன், 35. ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வழக்கில் கைதாகி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், சிறையில் உள்ள குளியலறையில், குமரன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோந்து காவலர்கள், அவரிடமிருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை