உத்தர்காசியில் மிதமான நிலநடுக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உத்தர்காசியில் மிதமான நிலநடுக்கம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டேராடூன்: உத்தர்கண்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர்கண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் அப்பகுதிவாசிகள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்திற்கு உயிர் பலி குறித்த தகவல்இல்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை