கோவையில் மழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் மழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  கோவையில் மழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

கோவை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், துடியலூர், இடையார் பாளையம், ராமநாதபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளி்ல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றலாம் அருவில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் 5-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மழை பெய்தாலும் பள்ளி,கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
smoorthy - bangalore,இந்தியா
14-ஜூன்-201808:55:28 IST Report Abuse
smoorthy கோவை மா நகரம் நல்ல நகரம் ஆகும் / தொழில் வளர்ச்சி சீதோஷ்ண நிலை அனைத்திலும் முதன்மையான நகரம் ஆகும் / இரு சக்கர வாகனங்களை தெருக்களில் நிறுத்தாமல் வாகன போக்கு வரத்து சீராக செல்ல வகை செய்தால் கோவை மா நகரை மிஞ்ச வேறு நகரம் இருக்காது / சம்பந்த பட்ட அதிகாரிகள் , NGO அமைப்புகள் , தன்னார்வு தொண்டு நிவனகள் உதவியுடன் இதை நகராட்சி செய்ய முன் வந்தால் கோவை க்கு பெருமை சேரும் /
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை