இந்திய வரைபடத்தில் சில்மிஷம்: டாக்டர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய வரைபடத்தில் சில்மிஷம்: டாக்டர் மீது வழக்கு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: இந்திய வரைபடத்தில், தமிழகத்தை கறுப்பு மையால் அழித்து, முகநூலில் வெளியிட்ட டாக்டரை, போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்,37. எலக்ட்ரோபதி டாக்டரான இவர், தமிழ் தேசிய குடியரசு கட்சி தலைவராகவும் உள்ளார். இவர், இந்திய வரைபடத்தில் தமிழகத்தை கறுப்பு மை பூசி அழித்தும், தமிழகத்தின் ஒரு கை விலங்கிட்டது போலவும், மற்றொரு கை இலங்கை நாட்டுடன் கோர்த்தபடியும் உள்ள படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். இந்திய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்ததாக, கும்பகோணம் மேற்கு போலீசார், சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை