Jammu & Kashmir: One army personnel dead and two terrorists killed during an ongoing operation in Bandipora's Panar forest area. | காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  காஷ்மீரில்  2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீரி்ன் பந்திப்போராவின் பார்னர் என்ற அடர்ந்த வனப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள தாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-201808:58:32 IST Report Abuse
amuthan,Karaikudi வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை