Karni Sena Threatens To Chop Off Rajasthan Minister Kiran Maheshwari's Nose And Ears | காது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் அமைச்சருக்கு மிரட்டல்| Dinamalar

காது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் அமைச்சருக்கு மிரட்டல்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Kiran Maheshwari,Rajasthan ,Rajput, ராஜஸ்தான் பெண் அமைச்சர்,  ராஜ்புத் ,  பாஜக ஆட்சி, கிரண் மகேஷ்வரி,  ராஜபுத்திரர்கள், ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கிரண் மகேஷ்வரி, கர்னி சேனா , மஹில் மர்கானா, 
 BJP regime,  Rajasthan education minister Kiran Maheshwari, Karni Sena, Mahil Margana,

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் ராஜ்புத் இனத்தவர்களை இழிவாக பேசியதாக பெண் அமைச்சர் மீது புகார் எழுந்தது.

ராஜஸ்தானில் பா.ஜ.ஆட்சி நடக்கிறது. முதல்வராக வசுந்தரா ராஜே உள்ளார்.இவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக உள்ள கிரண் மகேஷ்வரி, நிகழ்ச்சிஒன்றில் பேசுகையில், இங்குள்ள ராஜபுத்திரர்கள் எலிகள் போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் தான் வெளியே வருவார்கள் என பேசினார்.

இவரது பேச்சு ராஜபுத்திர இனத்தவர்களை கொந்தளிக்க வைத்தது. தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கிகாக எங்களை பயன்படுத்திவிட்டு இப்போது எங்கள் இனத்தையே இழிவாக பேசுவதா என அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து கர்னி சேனா அமைப்பின் மஹில் மர்கானா கூறியது, ராஜபுத்திரர்களை அவமதித்து வெளியாவன பத்மாவதி படத்திற்கு எதிராக போராடிய போது ஆதரவாக பேசிய அமைச்சர் இப்படி இழிவுபடுத்துவது சரியல்ல. உடனே அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் .இல்லையென்றால் அவரது காது, மூக்கை நறுக்கி எடுப்போம் என்றார்.

காது,மூக்கை அறுப்போம்பெண் அமைச்சருக்கு மிரட்டல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Madurai,இந்தியா
16-ஜூன்-201815:28:49 IST Report Abuse
Tamil வாழ்க தேச பக்தால்ஸ்
Rate this:
Share this comment
Cancel
murugu - paris,பிரான்ஸ்
15-ஜூன்-201800:09:31 IST Report Abuse
murugu இந்துத்வா பாதையை மற்றவர்களும் கடைபிடிப்பது நன்கு தெரிகிறது விதை விதைத்தவன் வினையை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Larson - Nagercoil,இந்தியா
14-ஜூன்-201821:20:51 IST Report Abuse
Larson தேடிட்டு இருக்கிற சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் எல்லாரும் வட இந்தியாவில்தான் இருக்குறாங்க போல.
Rate this:
Share this comment
Cancel
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
14-ஜூன்-201817:31:08 IST Report Abuse
Kansami Ponsami இவனுகளோட வழக்கமான கல்ச்சர்..பிஜேபி வடமாநிலத்தவனின் உண்மையான மனோபாவம் இது தான்..டே காவி செம்புகளா இத சாரநாத் அசோகா ஸ்தூபி கல்வெட்டுல பொறிச்சி வச்சுக்கங்க...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூன்-201816:05:10 IST Report Abuse
Nallavan Nallavan சாதி வெறி எங்கே இல்லை ?? .....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201816:03:28 IST Report Abuse
Endrum Indian பகவத் கீதையில் : என்ன நடந்ததோ - அது "காரியம்" ஏன் நடந்தது - அது "காரணம்". காரணமின்றி யாருக்கும் கோபம் வருவதில்லை. ராஜ்புத் மக்களை எலி என்றோ அவமானப்படுத்தும் பாஷையில் நான் சொன்னாலோ அதனால் 2 லைக்ஸ் வரும் 2 தவறு என்று வரும். ஆனால் இதுவே ஒரு தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி. சொல்லும்போது அவருக்குப்பின்னே இருக்கும் எல்லா மக்களின் உணர்வுகள் என்று அறியப்படும். இப்படி இவர்கள் கூறும் பட்சத்தில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவர்களுக்கு சாதாரணனை விட 1000 மடங்கு அதிக தண்டனை கொடுக்க சட்ட மாற்றம் கொண்டு வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
14-ஜூன்-201813:44:29 IST Report Abuse
BoochiMarunthu இப்போ ராஜ்புட் மக்கள் விழித்துக்கொண்டார்கள் போல .
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-ஜூன்-201815:08:19 IST Report Abuse
Shriramஹிஹி ஆரியன் திராவிடன் நீ இப்போதான் திருந்தப்போரியோ...
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
14-ஜூன்-201816:07:05 IST Report Abuse
sundaramஸ்ரீராம் உங்க கட்சியினருக்கு ஆரியன் திராவிடம் தவிர்த்து வேற சிந்தனையே கிடையாதா? முதல்ல நீங்க திருந்துங்க...
Rate this:
Share this comment
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
14-ஜூன்-201819:50:00 IST Report Abuse
Kansami Ponsamiஸ்ரீராம் உங்க கட்சியினருக்கு ஆரியன் திராவிடம் தவிர்த்து வேற சிந்தனையே கிடையாதா? முதல்ல நீங்க திருந்துங்க...//அவனுக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் அறிவு வராது..சொல்லி திருந்தும் ஆள் இல்லை அவன்..பட்டுதான் காலப்போக்கில் திருந்துவான்..அவனை லூசில் விடுங்கள் சுந்தரம்......
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
14-ஜூன்-201813:09:22 IST Report Abuse
Anand உடனே காங்கிரஸ் மற்றும் அதன் போலி மதசார்பின்மை கட்சிகள் களத்தில் இறங்கி கர்னி சேனாவுக்கு எண்ணெய் வார்ப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:06:11 IST Report Abuse
தேச நேசன் v. Pugazh  சொல்லப்பட்டது சாதிவெறிபிடித்த போலி பிற்பட்ட பெருச்சாளிகளைத் தான். ஒருபுறம் முற்பட்டவன் நசுக்குகிறான் என்பார்கள். இன்னொருபுறம் ஹரிஜனங்களை முன்னேறவிடாமல் குடும்பக்கட்சி நடத்துவார்கள். உங்க திமுகவுக்கு ஒரு பட்டியலினத்தவர் தலைமைதாங்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் சொல்லுங்க பார்ப்போம்? சாதியொழிப்பு திமுகவின் வாய்ச்சவடால்தான். சாதிகள் ஒழிந்துவிட்டால் திமுக அரசியலில் காணாமல் போய்விடுமென்பது அவர்களுக்கு நன்கு  தெரியும். உதாரணமாக தலித் பெண்ணை திருமணம்    செய்துகொண்ட வாரிசை ஊரைவிட்டே விரட்டி அரசியலிலும் அனாதையாக்கியது திமுகவின் ஒரு முக்கிய குடும்பம். அவர்களது சாபத்தால்தான்    நிரந்தர எதிர்கட்சியுமாகிவிட்டது திருட்டு முன்னேற்றக கழகம் .
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
14-ஜூன்-201811:41:59 IST Report Abuse
Nakkal Nadhamuni இது ஏதோ தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயமாகவே தெரிகிறது... அவர் ஏதோ ஒரு அர்த்தத்தில் சொல்ல அதை வேறு விதமாக ஒரு பத்திரிகை போட்டிருக்கிறது... அவர் இதற்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை