கணக்கில் வராத ரூ.26,330 பணம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணக்கில் வராத ரூ.26,330 பணம் பறிமுதல்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.26,330 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜூன்-201810:53:00 IST Report Abuse
balakrishnan எப்போதுமே அரசாங்கம் யானை போவதை கண்டுக்காது, இந்த சுண்டெலிகளை தான் ஓடி ஓடி பிடிப்பாங்க, அவனவன் ஆயிரம் கோடி கணக்கில் கொள்ளை அடிச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கானுங்க, இதெல்லாம் சுண்டக்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X