ஆப்கன் அணிக்கு மோடி வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆப்கன் அணிக்கு மோடி வாழ்த்து

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, ஆப்கான் கிரிக்கெட் அணி, வாழ்த்து

புதுடில்லி : முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இந்தியாவுடன் விளையாட தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். விளையாட்டுக்களால் எங்கள் மக்கள் உடனான பிணைப்பு மற்றும் பந்தத்தை பலப்படுத்துவதாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201814:45:18 IST Report Abuse
Cheran Perumal ஆப்கான் முஸ்லிம்களை இந்திய முஸ்லிம்களுக்கு பிடிக்காது. அதனால் எங்கே எதிர்ப்பு வந்துவிடுமோ என்று ராகுல் அண்ட் கோ வாழ்த்து சொல்லமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஜூன்-201814:48:33 IST Report Abuse
Loganathan Kuttuva கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் இடத்தை ஆப்கான் அணி பிடித்துக்கொள்ளும்.
Rate this:
Share this comment
Cancel
RGK - Dharapuram,இந்தியா
14-ஜூன்-201810:53:08 IST Report Abuse
RGK இதுக்கும் ஒரு மீம்ஸ் போட்டு கேவலப்படுத்துங்க
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201810:37:18 IST Report Abuse
amuthan,Karaikudi விளையாட்டு வீரர்கள் நமது தேச விருந்தினர்கள்...நமது தேச அணிக்கு எதிராக விளையாடினாலும் வாழ்த்துவதுதான் மாண்பு...அத்தகைய வாழ்த்துரைக்கும் மோடிஜியும் போற்றுதலுக்குறியவரே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை