கிரிக்கெட்: ஷிகார் தவான் சதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிரிக்கெட்: ஷிகார் தவான் சதம்

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு : பெங்களூருவில் இன்று துவங்கிய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.ஷிகார் தவான் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை