நீர்வளம் மிக்க மாநிலம் கவர்னர் வலியுறுத்தல்| Dinamalar

நீர்வளம் மிக்க மாநிலம் கவர்னர் வலியுறுத்தல்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: 'புதுச்சேரியை நீர்வளம் மிகுந்த பகுதியாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
கவர்னர் கிரண் பேடி 'வாட்ஸ் ஆப்'பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வரும் வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் உள்ள தொழிற்பேட்டைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வேளாண்மை மற்றும் தொழிற்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். புதுச்சேரியை நீர் வளம் மிகுந்த பகுதியாக மாற்ற அனைவரும் நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை