பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: முல்லை பெரியாறு அணையில், ஜூன் 17 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் எனக்கூறியுள்ள முதல்வர், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை