மான் வேட்டையாடிய 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மான் வேட்டையாடிய 4 பேர் கைது

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை, ராதாபுரம் காப்புக்காட்டில் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாக அசோக்குமார், ராஜதுரை, பிரசாந்த், மாரியப்பன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை