குடிசை வீடுகளில் 13 லட்சம் பேர்: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிசை வீடுகளில் 13 லட்சம் பேர்: ஓ.பி.எஸ்.,

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சட்டசபையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பதில், தமிழகத்தில் , 13 லட்சம் பேர் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருவதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 4.5 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:39:03 IST Report Abuse
S.Baliah Seer நபர்கள் வேறு. குடும்பம் வேறு. ஒருவர் தனியாக வசித்தாலும்,மற்றவரோடு சேர்ந்து வாழ்ந்தாலும் அது ஒரு குடும்பம். ஆக குடிசைகளில் வாழும் குடும்பங்கள் என்றுதான் இருக்க வேண்டும். இந்த வித்தியாசம் கூட தெரியாமல் எதற்காக தவறான கணக்கை துணை முதல்வருக்கு கொடுக்கிறார்கள்?அவரும் இவர்கள் போலி கணக்கை நம்பி சட்டசபையில் அறிவிக்கிறாரே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X