கோழிக்கோடு, கண்ணூரில் கனமழை: 10 பேர் மாயம்| Dinamalar

கோழிக்கோடு, கண்ணூரில் கனமழை: 10 பேர் மாயம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், அந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு, 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், 10 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை