பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்| Dinamalar

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போராட்டம் காரணமாக மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கவர்னரிடம் புகார் அளிக்க டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்றார். ஆனால், அவரை சந்திக்க கவர்னர் மறுத்துவிட்டார். இதனால், கடந்த 3 நாட்களாக கவர்னர் வீட்டில் தங்கி கெஜ்ரிவால் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் விவகாரத்தில் தலையிட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-201812:24:06 IST Report Abuse
amuthan,Karaikudi அதானே...ராஜினாமா கடிதமோன்னு கண்பியூஸ் ஆயிட்டேன்டா ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை