தொடர் மழை: நெல்லையில் குண்டாறு அணை நிரம்பியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை: நெல்லையில் குண்டாறு அணை நிரம்பியது

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நெல்லை, கனமழை, குண்டாறு அணை, தென் மேற்கு பருவமழை ,  கொடுமுடி யாறு அணை, Nellai, heavyrain, Kundaru Dam, South West Monsoon,

திருநெல்வேலி: தென் மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், செங்கோட்டை அருகே 36 அடி உயரமுள்ள குண்டாறு அணை நிரம்பியது. திருக்குறுங்குடி அருகே அமைந்துள்ள கொடுமுடி யாறு அணையும் நிரம்பி வழிகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை