பம்பு செட்டுகளுக்கு மானியம்: முதல்வர் பழனிசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பம்பு செட்டுகளுக்கு மானியம்: முதல்வர் பழனிசாமி

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழக சட்டசபை, முதல்வர் பழனிசாமி, சூரிய சக்தி பம்புசெட்கள், சூரிய சக்தி கொள்கை,  விவசாயிகள், 
Tamil Nadu Assembly, Chief Minister Palanisamy, Solar Power Pumps, Solar Energy Policy, Farmers,

சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
சூரிய சக்தி கொள்கையின் கீழ், விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு 90 சதவீ த மானியம் வழங்கப்படும்.

ரூ.50 கோடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 500 சூரியசக்தி பம்புசெட்கள் வழங்கப்படும்.

சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிட ரூ. 27.80 கோடி மானியம் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி திண்டுக்கல் தோட்டகலை துறை மையங்களில், 2 ஆண்டு பட்டயப்படிப்புகள் துவங்கப்படும்.

ஊட்டியில் ரூ.10 கோடியில் பசுமை புல்வெளி பூங்கா அமைக்கப்படும்.

நீலகிரியில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில், ரூ.3 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddharadiyan sivasubramaniyam - virudhunagar,இந்தியா
15-ஜூன்-201812:00:29 IST Report Abuse
Siddharadiyan sivasubramaniyam பல விவசாய இடங்களை போடப்பட்ட பழுதடைந்த சோழர் பேனல் பம்ப்களை சரி செய்ய ஆட்கள் வருவதில்லை என்று தினமலர் செய்தியே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது.நீங்கள் கொடுக்கும் மானியத்தில் தரமான சோழர் பம்புகள் அமைக்கப்படுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
15-ஜூன்-201806:54:33 IST Report Abuse
Rpalnivelu எல்லாவற்றிற்குமே மானியம். சட்டத்தை மதிக்காமல் குண்டடிபட்டு செத்த கிரிமினல்களுக்கும் காசு, எவன் போராடினாலும் காசு. நிருவாக திறனற்ற அரசு. கழகங்களுக்கும் நிருவாக திறனுக்கும் காத தூரம்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201801:40:00 IST Report Abuse
Mani . V அட்ரா சக்கை, அட்ரா சக்கை. இப்படித்தான் எல்லாத்திலும் கோடிக்கணக்கில் "கணக்கு" பண்ண வேண்டும். முட்டாள் மக்கள்கள் இருக்கிறவரை இது போன்ற ஊழல்களுக்கு பஞ்சமே இருக்கப்போவது இல்லை. (எட்டு வழி சாலைக்கு என்று பல மலை, ஆறு, பல ஆயிரம் ஏக்கர் வனம், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் எல்லாம் துவம்சம் செய்து விட்டு, மக்களை ஏமாற்ற பம்பு செட்டுகளுக்கு மானியம். நல்லாயிருக்குய்யா உங்கள் நியாயம்).
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
14-ஜூன்-201819:48:50 IST Report Abuse
கோமாளி காப்பர்.. காப்பர்.. விவசாயிகளுக்கு மோட்டார் வாங்க மானியம் வழங்கியே காப்பர்
Rate this:
Share this comment
Cancel
MATHI,L.K. - Lalgudy,இந்தியா
14-ஜூன்-201818:31:07 IST Report Abuse
 MATHI,L.K. முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: சூரிய சக்தி கொள்கையின் கீழ், விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு 90 சதவீ த மானியம் வழங்கப்படும்.இப்படி எல்லா அறிவிப்புகளுமே கோடியில்தானே அறிவிக்கிறீர்கள்.. கஜானா காலியானபின்பும் இந்த வெத்து வேட்டு அறிவிப்புகளை அறிவித்து, கல்லா கட்ட கட்சிக்காரர்களுக்கு 'ஐய்ஸ்" வைக்கும் செய்கையா?
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
14-ஜூன்-201814:15:57 IST Report Abuse
Gnanam இந்த அறிவிப்புகளை கூடிய விரைவில் செயலாக்கவேண்டும். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201812:46:02 IST Report Abuse
Rathinasami Kittapa விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இவை மட்டும் ... நிறைவேற்றப்படவா போகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை