ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சட்டசபையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட, அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், விவாதிக்க வேண்டாம் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilselvan - chennai,இந்தியா
14-ஜூன்-201814:34:03 IST Report Abuse
tamilselvan ஸ்டாலின் அவர்கள் அதை தமிழ் நாட்டில் ஆளும் முதல்வர் பார்த்து கொள்ளவரா
Rate this:
Share this comment
Cancel
Sadasivan Kulaikather - chennai,இந்தியா
14-ஜூன்-201813:25:36 IST Report Abuse
Sadasivan Kulaikather first நீங்க சட்ட சபையில் இருங்க திரு ஸ்டாலின் . எப்ப பாரு வெளிநடப்பு
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
14-ஜூன்-201814:50:51 IST Report Abuse
sundaramஅப்பா உள்நடப்பே செய்யமாட்டார் , மவன் எப்போவும் உள்ள இருக்காம வெளிநடப்பே செய்வாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை