கொளத்தூரில் தடையில்லா மின்சாரம்: ஸ்டாலின் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொளத்தூரில் தடையில்லா மின்சாரம்: ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: உயர் மின் அழுத்த கம்பிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு கொண்டு வந்தது. அப்போது, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், கொளத்தூரில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளிப்பாரா என கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை