ஊட்டியில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஊட்டி, பஸ், பலி

ஊட்டி: ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பஸ், மதாடா என்ற இடத்தில் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் அரசு நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் முதல்வர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.பள்ளத்தில் உருண்ட பஸ்: 6 பேர் பலி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emperor SR - Ooty,இந்தியா
14-ஜூன்-201818:42:06 IST Report Abuse
Emperor SR தற்போதய செய்தி படி 9 பேர் இறந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து மழை காரணமாக எதிர் வரும் டிராபிக் இற்கு வழி விட பனி மூட்டமான சூழ்நிழையில் கவிழ்ந்துள்ளது... ஊட்டி டு குன்னூர் பேருந்து .. கோவை செல்லும் பேருந்து அல்ல.... டாடா SWB type பேருந்து...அரசு மலிவு விலை என்று டாடா பேருந்துகளை வாங்குவது குறைக்க வேண்டும்... இறந்தவர்கள் ஆன்ம சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்...
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201813:36:12 IST Report Abuse
சுவாமி சுப்ரஜனாந்தா ஏழு பேர் இறந்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை