அரசு வழக்கறிஞருடன் முதல்வர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு வழக்கறிஞருடன் முதல்வர் ஆலோசனை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை