ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்| Dinamalar

ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராணுவ வீரர், காஷ்மீர், பயங்கரவாதிகள்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் , அவுரங்காஜீப் என்ற இந்திய ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட வீரர், காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shriram - Chennai,இந்தியா
14-ஜூன்-201817:32:45 IST Report Abuse
Shriram கமாண்டோ படை வீரர்களை அனுப்பி மீட்டு வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஜூன்-201815:44:06 IST Report Abuse
Cheran Perumal காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த அறிவிப்பு முட்டாள்தனமானது. ரம்ஜான் மாதத்தில்தான் இதுவரை இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகமாக நடந்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது தீவிரவாதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக எந்த சுணக்கமும் இல்லாமல் அரசு நடவடிக்கை அமைய வேண்டும். உண்மையாக நோன்பில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும் அதுவே பாதுகாப்பாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை