சுகாதார துறையில் 108 அறிவிப்புகள் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுகாதார துறையில் 108 அறிவிப்புகள்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சுகாதார துறையில், 108 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கோவை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரூ.28.3 கோடி செலவில் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.காஞ்சி அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்
விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு 702 பேர் நியமனம் செய்யப்படுவார்கள்.
பொதுமக்களின் உடல் நலன் கருதி, தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்கள் தடை செய்யப்படும்
ரூ.30 கோடியில் சென்னை ராஜிவ்காந்தி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை