தமிழகத்தில் எய்ம்ஸ்: 3 மாதம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் எய்ம்ஸ்: 3 மாதம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Suggestion:AIIMS,TN,Tamilnadu,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,தமிழகம்,தமிழ்நாடு

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து தெரிவிக்க மேலும் 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய் ராய் தாக்கல் செய்த பதில் மனுவில், எய்ம்ஸ் இடம் அமையும் இடம் குறித்து தமிழக அரசு இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. வரும் 18 ம் தேதி நடக்கும் தேர்வுக்குழு கூட்டத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் தேர்வு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:31:06 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லோருக்கும் வசதியாக மத்திய தமிழகமாகிய திருச்சியை சுற்றி அமைக்கலாம். எல்லா மாவட்ட மக்களுக்கும் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201808:17:27 IST Report Abuse
ஸ்ரீனிவாசன்COIMBATORE தமிழ்நாடு என்றால் இளிச்சவாயன் நாடு..! அதனால் பாஜகவின் மத்திய அரசு அவகாசம் கேட்டு கேட்டு சாவடிக்கும்..!! விஜயபாஸ்கர் தமிழ்நாட்டை #1 பொஸிஷன் என்கிறார்..!!! விதியின் விளையாட்டு...😃
Rate this:
Share this comment
Cancel
ravisankar K - chennai,இந்தியா
15-ஜூன்-201807:32:01 IST Report Abuse
ravisankar K இடம் தேர்ந்தடுப்பது மாநில அரசா அல்லது மத்திய அரசா என்று முடிவிடுப்பதிலேயே இத்தனை வருடம் போய்விட்டது . எந்த இடத்தில் வந்தாலும் குறை சொல்ல ஆட்கள் காத்துள்ளாரகள் . எந்த இடம் என்பதை போராளிகளிடம் கேட்டு செய்யலாம் . AIIMS வந்தாலும் மக்கள் சுத்தமாக இல்லையென்றால் dengue காய்ச்சல் வருடா வருடம் அழையா விருந்தாளி வருவது போல் வந்துகொண்டுதானிருக்கும் . வரு முன் காப்பதுதான் நல்லது . வெறும் ஆஸ்பத்திரியை நம்பி மட்டும் பயனில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X