சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் முதல்வர் பரீக்கர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் முதல்வர் பரீக்கர்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோவா,முதல்வர்,பரீக்கர்,நாடு திரும்பினர்,Chief Minister,Manohar Parrikar,arrives,Panaji

பனாஜி : இரண்டரை மாதம் சிகிச்சை முடிந்து கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் இன்று நாடு திரும்பினார். கோவா விமான நிலையம் வந்தடைந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

கோவாவில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, கூட்டணி ஆட்சி நடக்கிறது. உடல்நலக் கோளாறு காரணமாக, மேல் சிகிச்சை பெற, மனோகர் பரீக்கர் மார்ச்சில், அமெரிக்கா சென்றார். மருத்துவ சிகிச்சைக்கு பின், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், பரீக்கரின் உடல் நிலையில் பூரண முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்று அவர் கோவா திரும்பினார். இரண்டரை மாதத்திற்கு பின் கோவா திரும்பிய அவரை, விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர். பரீக்கர் நாடு திரும்பும் வரை, மாநில நிர்வாகத்தை கவனிக்க, மூவர் குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:29:13 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல் வாதிகளுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் அரசே அயல்நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி சிகிச்சை அளிக்கிறது...ஏழைகளுக்கு வந்தால்... மருத்துவமனை ஆயா கூட ஆயிரம் கேப்பாள்..
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201807:09:36 IST Report Abuse
ஆப்பு இவருக்கெல்லாம் அமெரிக்க மருத்துவம். மக்களுக்கு மோடி கேர். திருந்தவே மாட்டாங்க....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201806:45:08 IST Report Abuse
Kasimani Baskaran பாரிக்கர் ஜீக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
15-ஜூன்-201801:03:02 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Best wishes for his wellness.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201800:49:00 IST Report Abuse
Ramesh Rayen சிகிச்சைக்கு மாத்திரம் அமெரிக்கா வேண்டும்........பின்னர் இங்கு வந்து கிறிஸ்டியன்ஸ் எல்லோரையும் வைவது
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:16:50 IST Report Abuse
தேச நேசன் அவர் எப்போது கிறித்தவரகளை வைதார்? அவரது அமைச்சரவையிலேயே கிறித்தவர்கள் உண்டே இன்னும் சொல்லப்போனால் கிறித்தவர்கள் ஆதரவில்லாமல் கோவாவில் அரசே அமைக்கமுடியாது கற்பனைக்குதிரையை நன்கு அடக்கிவையுங்கள் . இந்திய டாக்டர்கள் வெளியேறினால் அமெரிக்காவில் மருத்துவத்துறையே பணால்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஜூன்-201808:44:03 IST Report Abuse
Pannadai Pandianஅங்குள்ள பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் சூரியனை வழிபடுபவர்கள். வெள்ளைக்கக்காரன் எல்லாம் வந்தேறிகள்....
Rate this:
Share this comment
Cancel
San - Madurai ,இந்தியா
14-ஜூன்-201821:12:37 IST Report Abuse
San God bless you
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-ஜூன்-201819:30:41 IST Report Abuse
சிற்பி நல்ல மாமனிதர் அரசியல்வாதி. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஜூன்-201808:44:31 IST Report Abuse
Pannadai Pandianவாழ்க வளமுடன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை