காஷ்மீரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; இருவர் காயம்| Dinamalar

காஷ்மீரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; இருவர் காயம்

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி சுட்டு கொல்லப்பட்டார். ஸ்ரீநகரில் காரில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். இருவர் காயமுற்றனர்.

'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி . இவர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டடிபட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். புகாரியின் பாதுகாப்பு அதிகாரிக்கும் குண்டடி ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.


முதல்வர் இரங்கல்:



மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:25:53 IST Report Abuse
Srinivasan Kannaiya உண்மையாக இருப்பவர்களுக்கு பரிசு மரணம்
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
15-ஜூன்-201801:01:45 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Indiscriminate ings. BSF jawans,army personnel, politicians, journalists. They observe Ramdan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை