ஐந்து துணை மின் நிலையங்களில் 18 ல் மின் தடை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து துணை மின் நிலையங்களில் 18 ல் மின் தடை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: வரும் 18 ம் தேதி மின் தடை பகுதிகளை மின் வாரியம் அறிவிததுள்ளது.மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை:உப்பட்டி, அத்திப்பள்ளி சேரம்பாடி மற்றும் அதிகரட்டி துணை மின் நிலையங்களில், 18 ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.உப்பட்டி துணை மின் நிலையம்உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலுார், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகானி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரையர் மற்றம் நம்பர்-3 டிவிஷன்.அத்திப்பள்ளி துணை மின் நிலையம்முதுமலை, அத்திபள்ளி, தொரபள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, கார்குடி, தேவர்சோலா,சேரம்பாடி துணை மின் நிலையம்சேரம்பாடி டவுன், கண்ணம்வயல், நாயக்கன் சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி.கூடலுார் துணை மின் நிலையம்கூடலுார், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, முதல் மைல், இரண்டாவது மைல், காந்திநகர்.அதிகரட்டி துணை மின் நிலையம்அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலா, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலுார், மஞ்சகொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதிநகர், துாதுார்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம். இவ்வாறு முகமது முபாரக் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை