நீலகிரி கோட்ட அஞ்சலக குறை தீர்க்கும் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி கோட்ட அஞ்சலக குறை தீர்க்கும் கூட்டம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: அஞ்சலக குறை தீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளதால், வரும், 25ம் தேதிக்குள் புகார்களை அனுப்ப வேண்டும்.நீலகிரி அஞ்சலக கண்காணிப்பாளர் குணசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணியளவில் நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. ஏதேனும் புகார் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கண்காணிப்பாளர்; நீலகிரி கோட்டம், ஊட்டி-1 என்ற முகவரிக்கு வரும் மே , 25ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை