சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) லாசன் டிவிஷன். சின்கோனா முதல் பிரிவில் தொழிலாளியாக பணியாற்றும் பாலு என்பவரின் மனைவி மாதவி, 27, நேற்று மாலை, 6:45 மணிக்கு வீட்டின் பின்பக்கம் தண்ணீர் பிடிக்க சென்றார். புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை அவரை தாக்கி, கவ்வி புதருக்குள் இழுத்துச் சென்றது. இதை கண்ட சக தொழிலாளர்கள், சிறுத்தையை விரட்டி, மாதவியை மீட்டனர்.சிறுத்தை தாக்கியதில், படுகாயமடைந்தவரை சின்கோனா அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவங்களால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை