இன்று இனிதாய் கழிய...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாய் கழிய...

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வெண்பா கவியரங்கம்தமிழ்நாடு கலை இலக்கிய பெரும் மன்றம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் இன்று நடக்கிறது.நிகழ்ச்சிக்கு மன்றத்தின் நிர்வாகி புருசோத்தமன் தலைமை வகிக்கிறார். எழுத்தாளர் இளஞ்சேரல் எழுதிய 'கட்சிதம்' நாவல் குறித்து வக்கீல் இளங்கோவன் அறிமுக உரையாற்றுகிறார்.'கார்ல் மார்க்ஸ் 200' என்ற தலைப்பில் கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வெண்பாவில் கவிதை வாசிக்கின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.வங்கி ஊழியர் சங்கம், வெரைட்டி ஹால் ரோடு, கோவை.மாலை 5:30 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை