அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும், 22ம் தேதி நடைபெற உள்ளது.இக்கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம், பொருளா தாரம், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.எஸ்.சி., கணிதம் ஆகிய ஐந்து பாட வகுப்புகள் உள்ளன. இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கையின், முதல் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. 300 இடங்களுக்கு, 184 இடங்களில் மாணவ, மாணவியர் சேர்ந்தனர். இன்னும், 116 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 22ம் தேதி கல்லுாரியில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் உரிய அசல் மற்றும் ஜெராக்ஸ் சான்றிதழ்களுடன், பங்கேற்கலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை