'அண்ணன்' உள்ளே இருக்காரு தி.மு.க., விழாவில் குஷி கம்மி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அண்ணன்' உள்ளே இருக்காரு தி.மு.க., விழாவில் குஷி கம்மி

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சூலுார்: சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில், நகர தி.மு.க., சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நகர பொறுப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வார்டுவாரியாக கொடியேற்றி வைத்து பேசினார்.பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கண்ணம்பாளையம்-சூலுார் ரோட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதில், மாவட்ட துணை செயலாளர் கபிலன், முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தி.மு.க., தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதி முருகேசன் சிறையில் உள்ளதால், பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்திருந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை