மணல் கடத்தல் மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் மூன்று பேர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவகோட்டை, தேவகோட்டை அருகே மொன்னி பஸ்ஸ்டாப் அருகில் எஸ்.ஐ., மீனாட்சி சுந்தரம் நேற்று காலை ரோந்து பணியில் இருந்தபோது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி விசாரித்தார்.விசாரணையில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. அனுமதியின்றி மணல் கடத்திய திருவாடானை நத்தக்கோட்டை ராஜேஷ்,41, பன்னவயல் கேசவன்,48, திருவாடானை ஆறுமுகம்,42, ஆகியோரை கைது செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை