கணினி உதவியாளர் விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணினி உதவியாளர் விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சிவகங்கை, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் கணினி உதவியாளர் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியமாக மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விரும்புவோர் smartsivaganga என்ற செயலி மூலம் ஜூன் 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் dbcwo.tnsvg@nic.in என்ற இமெயில் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை