ஆதிதிராவிடர் விடுதிகள் விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் விடுதிகள் விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 கல்லுாரி மாணவர் விடுதிகள், 4 மாணவி விடுதிகள், 27 பள்ளி மாணவர் விடுதிகள், 12 மாணவி விடுதிகள் இயங்குகின்றன.பள்ளி விடுதியில் 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், கல்லுாரி விடுதியில் பட்டப்படிப்பு மாணவர்கள் சேரலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விடுதியில் இருந்து மாணவர் குடியிருப்பு 5 கி.மீ., க்குள் இருக்க வேண்டும். மாணவிக்கு இந்த விதி பொருந்தாது. 2018-19 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பம் 'ஸ்மார்ட் சிவகங்கா' செயலியில் உள்ளது. செயலியிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளி விடுதிக்கு ஜூன் 25 க்குள்ளும், கல்லுாரி விடுதிக்கு ஜூலை 4 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை