கே.எம்.சி.எச்., டாக்டருக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.எம்.சி.எச்., டாக்டருக்கு விருது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: கோவை டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், பல்வேறு துறைகளில் திறன்பட செயலற்றி வரும் ஆளுமைகளுக்கு, ஆண்டுதோறும் 'தொழில் திறன் விருது' வழங்கி கவுரவிக்கபடுகிறது.இந்த ஆண்டுக்கான விருது, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், இருதய சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டக்டர் பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர் இத்துறையில், 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இதயம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதயம் சம்பந்தமான பல நுட்பமான அறுவை சிகிச்சைகளை செய்து வருபவர். இதுவரை, 7,000 அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளார். இவரது மருத்துவ சேவையை பாராட்டி 'தொழில் திறன் விருது' (வொக்கேஷனல் எக்ஸ்சலன்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.கோவை 'ரேடிசன் ப்ளூ' ஓட்டிலில் நடந்த விழாவில், 'கோவை டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் - 3201' மாவட்ட கவர்னர் கிருஷ்ணன்குட்டி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் தலைவர் ராஜ்ஸ்ரீபதி ஆகியோர்இந்த விருதை வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை