விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், வண்ணாங்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் தலைமை வகித்தார். துணை பதிவாளர் கணேசன், நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பிரான்சிஸ், உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் மீனாட்சி சுந்தரேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.சங்க வளர்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு, கடமைகள், பொறுப்புகள், தகுதிகள், உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள், சங்கத்தின் நோக்கம், கிராம முன்னேற்றத்தில் உறுப்பினர்களின் பங்கு, நபார்டு நிதி உதவியில் கட்டப்பட்ட கிட்டங்கியை உறுப்பினர்கள் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை