நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை திருட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அபிராமம், அபிராமம் அருகே மணலுாரை சேர்ந்தவர் சண்முகம் மனைவி வள்ளி, 35.இவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்கள், வள்ளியின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை அறுத்து மாயமாகினர். இதுகுறித்து அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை